ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 14,593 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் தெரிவித்தார்.